ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கில் வசித்து கனடாவுக்கு சென்று அங்கு வாழ்ந்து வரும் திருமதி.வரதா சண்முகநாதன் என்பவர்.
ஈழத்தில் இருந்த தனது சொந்தக் காணியினை,காணியற்ற 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் இலவசமாக பகிர்ந்தளித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் பலர் நாட்டில் உள்ள தமது காணியினை பலமடங்கு இலாபத்திற்கு விற்பனை செய்து கொண்டிருக்கும் மத்தியில், இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது பாராட்டுக் குரியதே….!!
இவரது இந்த செயல் மற்றவர்களுக்கும் வந்தால் வரவேற்க தக்கது சிங்களவர்கள் குடியேறுவதை தடுக்கும் என நம்பபடுகின்றது
வாழ்க வளமுடன் 🙏
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment