கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின் அறிவிப்பின் கீழ் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்திருந்தார்.
இதற்கமைய கோப் குழுவிற்கு ஜகத் புஷ்பகுமார, ஜானக வகும்புர, டி.வி.சானக்க, சாந்த பண்டார, அனுர திஸாநாயக்க ரவூப் ஹக்கீம் அனுர பிரியதர்ஷன யாப்பா, அனுருத்த ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தயாசிறி ஜயசேகர, ரோஹித்த அபேகுணவர்தன, எரான் விக்கிரமரத்ன, நிமல் லன்சா பண்டார, ஜயமஹா, எஸ்.எம்.மரிகார், ரோஹினி விஜேரத்ன, சமிந்த விஜேசிறி, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகந்த குமார, சும்திரராச்சி சுதர்ஷன தேனபிட்டிய பிரேமநாத் டோலவத்த உபுல் மகேந்திர ராஜபக்ஷ எம்.ராமேஸ்வரன், எஸ். இரா,சாணக்கியன், ராஜிக விக்ரமசிங்க, மதுர விதானகே, ரஞ்சித் பண்டார, சரித ஹேரத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment