இலங்கைக்கான கடன் நீட்டிப்பு உறுதி




 இலங்கைக்கான கடனை நீட்டித்துள்ளமையை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சீனா உத்தியோக பூர்வமாக  அறிவிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனைப் பெறுவதற்குத் தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாகவும் சீனாவின் எக்ஸிம் வங்கி அண்மையில் கடிதம் ஒன்றை வெளியிட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்களை சீனா அறிந்துள்ளதாகவும், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தன்னால் இயன்றளவு ஆதரவளிக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Download

AKSWISSTAMILMEDIA  APPS

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி  இனைந்து மகிழுங்கள்


 www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial