13ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் இருக்கிறது, அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது ஜனாதிபதி என்ற அடிப்படையில் தன்னுடைய கடமை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனை கட்டாயம் நிறைவேற்றியே ஆவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 13ஐ தான் நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பை கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment