அட்லீ தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அஜித்தின் 63வது படத்தை அட்லீ இயக்க உள்ளதாகவும் லைக்கா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது.
இந்தச் செய்தி வெளியான சில நேரங்களிலேயே இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கியது. இதுகுறித்து அஜித் தரப்பிலிருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் தான் அஜித்தின் துணிவு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா தயாரிப்பில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஏகே 63 அறிவிப்பு வெளியான செய்தி அஜித் தரப்பிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆகையால் அஜித் சுற்று வட்டாரம் இது பொய்யான தகவல் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஆகையால் அட்லீ, அஜித் இணைவது முற்றிலும் வதந்தியே என்ற செய்தி இதன் மூலம் தெரிய வருகிறது.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment