கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட காலமாக காதலித்து பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணம் ஆன 6 மதத்திலே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். தற்போது குடும்பம் , குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நயன் - விக்கி ஜோடி தனது மகன்களுடன் புத்தாடை அணிந்து புது பொங்கல் கொண்டாடிய போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment