வேதாளம், விவேகம் ஆகிய படத்திற்குப் பின், அனிருத் இப்படடத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில், திரிஷா, நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் திரிஷா இப்படத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்குப் பின் அஜித்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் இப்படதிதில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் பூஜை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்க ரிலீஸுக்கு பின்னர் நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment