தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர், தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா42 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களாக தெலுங்கில் பிரபாஸ், ராம்சரண், அல்லு அர்ஜூன், ஆகிய நடிகர்களும், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகிய நடிகர்களும், கன்னட சினிமாவில் யாஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிரமான நடிகர் பட்டியலில், நடிகர் சூர்யா முதலிடம் பிடித்துள்ளர். அடுத்தடுத்த இடங்களில் அல்லு அர்ஜூன், விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் மரியாதைக்குரிய நட்சத்திரமாக நடிகர் சூர்யா முதலிடத்தில் உள்ளார். விஜய்தேவரகொண்டாவும் ஜூனியர் என்.டி.ஆருடன் அடுத்த இடத்திலுள்ளனர்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment