யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன

 யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் முக்கியஸ்தர் திருமதி. சுஜிதா ரவிராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  அந்நிலையத்தின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கும்  பணிபுரிகின்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் )  செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ( 05- 01- 2023 ) கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன . 


சூழகம் அமைப்பின் போசகர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .





1 Comments

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial