திரைப்படங்களை பொருத்தமட்டிலும் ஒரு படத்தை இயக்கும்போதே அதை உலக அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் தான் இயக்குவார்கள்.
ஆனால் ஒரு சில படங்களோ மிகப்பெரிய ரீச்சை அடைந்து நன்றாக பேசப்பட்டால் அடுத்த சில வாரங்களிலேயே டப் செய்யப்பட்டு உலக அளவில் ரிலீஸ் செய்யப்படும்.
இதுவரை நான்கு இந்திய திரைப்படங்கள் உலக அளவில் கோடி கணக்கில் வசூல் செய்திருக்கின்றன.
கே ஜி எஃப்: ஹோமபல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எஃப். இந்த படம் கோலார் தங்க வயலில் வேலை செய்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியது.
படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியடைய, இரண்டாம் பாகத்தை உலக அளவில் ரிலீஸ் செய்தனர் படக் குழுவினர்.
100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டது. கன்னட சினிமா வரலாற்றிலேயே இதுதான் உயர்ந்த பட்ஜெட் படம். இந்த படம் 546 கோடி வரை வசூல் செய்தது.
பதான்: இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா ஆகியோரது நடிப்பில் உருவான பதான் திரைப்படம்.
பாகுபலி 2: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான பாகுபலி
ஆர் ஆர்ஆர் : இன்று உலக அளவில் இந்திய சினிமாவை தலை நிமிர செய்திருக்கும் திரைப்படம் ராஜ மௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
இந்த நான்கு படங்களில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திற்குள் 542 கோடி வசூல் செய்திருக்கிறது என்றால், கண்டிப்பாக இனிவரும் நாட்களில் இந்த வசூலின் அளவு அதிகமாகும்.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment