பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர்.
தொழுகைக்காக ஏராளமான மக்கள் கூடியிருந்த மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக பொலிஸ்துறை அதிகாரி சிக்கந்தர் கான் தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பின் போது, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அந்த இடிபாடுகளில் சிலர் அதில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.
தற்கொலை குண்டுதாரி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்தபோது மசூதிக்குள் 150க்கும் மேற்பட்ட தொழுகையாளர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment