நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது .
படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் தயாரிப்பு தரப்பு அறிவிப்பு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ட்விட்டரில் இருந்து விலகியிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படம் முன்னதாக கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது படம் பேமிலி ஆடியன்சை கவர் செய்து அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்திருந்தாலும், படத்தில் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடி, நடனம், இசை என பல அம்சங்களை உள்ளடக்கி படம் வெளியாகியுள்ளது.
தமன் இசையில் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரஞ்சிதமே, தீ தளபதி, ஜிமிக்கி பொண்ணு என பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment