நடிகை ஹன்சிகா மற்றும் அவரது காதலர் சோஹைல் கத்தூரியா ஆகியோரது திருமணம் கடந்த டிசம்பர் 4ம் தேதி ஜெய்பூரில் நடைபெற்றது. அதில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்தபிறகு ஹன்சிகா மும்பைக்கு திரும்பி தான் ஏற்கனவே கமிட் ஆகி இருக்கும் ப்ராஜெக்ட்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஹனிமூன் செல்லாமல் ஹன்சிகா திருமணம் முடிந்த இரண்டாம் நாளே நடிக்க சென்றுவிட்டார் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது சில வாரங்கள் தாமதமாக ஹன்சிகா ஹனிமூன் சென்று இருக்கிறார். ஆஸ்திரியா நாட்டுக்கு அவர்கள் சென்று இருக்கும் நிலையில் அங்கு 12 டிகிரி மட்டுமே இருப்பதால் குளிரில் நடுங்குவதாக ஹன்சிகா இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment