வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 22ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லத்தி சார்ஜ்.
இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சுனைனா, ரமணா, பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ய தவறியுள்ளது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் லத்தி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இதனால், நான்கு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 7 வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால், இப்படம் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதே ஆண்டில் விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை விஷாலுக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment