எச். வினோத் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்திற்கு பின் கமல் ஹாசனுடன் எச். வினோத் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் யோகி பாபுவை வைத்தும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் எச். வினோத். இதற்கிடையில் தனுஷுடன் எச். வினோத் கைகோர்க்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன்முலம் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment