தனது ரசிகர்களின் நலனில் அக்கறை செலுத்துவதாக நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா, இவருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து கொண்டே வருகிறார்.
இவர் தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்துவருகிறார்.
நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேசன் மூலம் ஏராளமான மாணவர்களை படிக்கவைத்து வருகின்றார்.
அதுமட்டுமின்றி கல்வி சார்ந்த பிரச்னைகளுக்கு இவர் குரல் கொடுத்தும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ரசிகர்களுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
அதில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் படித்த இளைஞர்களின் மேற்படிப்புக்கு உதவுவதாகவும் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருந்தால் அவர்கள் அரசு பணியில் இடம் கிடைக்க தேவையான பயற்சிகளுக்கு வழிவகை செய்யப்படும் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
தனது ரசிகர்களின் நலனில் அக்கறை செலுத்துவதகாவும் அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன .
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment