எனது ரசிகர்களை நினைத்தால் பெருமையாவிக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.க இருக்கிறது என ரசிகர்களை விஜய் பாராட்டியுள்ளார்.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.
நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ம் திகதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த அப்டோபர் 6ஆம் திகதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைப் பெற்றுடுத்தனர்.
விஜய் மக்கள் இயக்க நண்பர்கள் ரத்த தானம் செய்வது பெருமையாக இருக்கிறது. எனது ரசிகர்களின் இரத்த தானம் பற்றி நான் நீண்ட காலமாகவே பேச விரும்பினேன்.
நேற்று கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது இரட்டைக்குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல ஆடை அணிந்து கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களுக்கு அதிக வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாத ஒரே விஷயம் ரத்தம். இரத்தத்தில் இருந்து குறைந்த பட்சம் இந்த ஒரு நல்ல குணத்தையாவது நாம் கற்க வேண்டும்.
இரத்த தானம் செய்வதற்கான செயலியை தொடங்கியுள்ளதாகவும், இந்த செயலி மூலம் சுமார் 6000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மிகுதியான அன்புகள்! கனவுகள் ஈடேறும் வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் தரவேண்டும் என கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்!” என கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment