வடிவேலுவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.
பல வருடங்கள் கழித்து வடிவேலு ஹீரோவாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்த வில்லை. இதனால், இப்படம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தின் தோல்வி காரணமாக இனி ஹீரோவாக நடிக்கப்போவதில்லை என்றும், ஹீரோக்களின் துணையாக காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment