வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் விதிகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
கொவிட் பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கொவிட் விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தமக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை சமர்பிப்பதற்கு PCR பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக்கும் சட்டம் இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
good
ReplyDeletePost a Comment