பாலிவுட் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம் நடிகர் ஷாருக்கான். இவர் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய ரசிகர்களும் கொண்டாடுவார்கள்.
அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. இப்போது ஷாருக்கான், அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான ஃபஸ்ட் லுக் மட்டுமே இப்போது வரை வந்துள்ளது.
படப்பிடிப்புகள் நிறைய இடைவேளைகள் விடப்பட்டு எடுக்கப்படுகிறது.
பிரபலங்களின் வாரிசுகள் அதிகம் சினிமாவில் நுழைந்துவரும் நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அறிமுகமாக இருக்கிறார். அவரது முதல் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.
இதனை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவன ரெட் சில்லி டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment