வாழ்க்கையில் நாம் அனைவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய ரயில் என்று பயணித்திருப்போம, அந்த ரயில் பயணத்தின் அனுபவங்களை நீங்கள் மீட்டி பார்த்துக் கொள்ள முடியும்.
உங்களது பெற்றோர் பயணத்தின் நடுவில் சிற்றுண்டிகளை வாங்கிக் கொடுத்த தருணங்கள் நினைவில் பசுமையாய் இருக்கலாம்.
எனினும் நீங்கள் இந்தியாவில் ஆதி சொகுசான ரயில் ஒன்றில் பயணம் செய்திருக்கின்றீர்களா? மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ஆதி சொகுசு ஆடம்பர ரயில் சேவை பற்றிய தகவல்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயணிகளுக்கு வித்தியாசமான புது அனுபவத்தை வழங்குகின்றது.
இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இந்தியாவின் மிக அழகான சுற்றுலா மையங்களை அதன் பெருமைகளையும் அறிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடிகின்றது.
இந்த ரயில் நான்கு வித்தியாசமான பாதைகள் வழியாக ஏழு நாட்கள் பயணம் செய்கின்றது.
இந்தியன் பனோரமா, இந்தியன் ட்ரஸர், இந்தியன் ஸ்ப்ளெண்டர் மற்றும் ஹெரிடேஜ் ஆப் இந்தியா ஆகிய நான்கு வித்தியாசமான ரயில் பயண அனுபவங்கள் இந்த ரயில் சேவை ஊடாக கிடைக்கப் பெறுகின்றது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
.jpg)

Post a Comment