*விமான சேவை ஆரம்பம். யாழ்லிருந்து தமிழகத்திற்கு விமான சேவை.. மகிழ்ச்சியில் மக்கள்*
யாழில் இருந்து சென்னைக்கு எதிர்வரும் 12ம் திகதி விமானம் தயார் நிலையில் பலாலி விமான நிலையம்.இடையில் நிறுத்த பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க பட உள்ளது. மேலும் இது சர்வதேச விமான நிலையமாக இயங்க வேண்டும் என்று யாழ் மக்கள் அனைவரது விருப்பமாக உள்ளது. மேலும்.இசேவை தொடங்கப்பட்டால் சர்வதேச அளவில் யாழ் மக்களின் பொருளாதார நிலைமை மேம்படும்
Post a Comment