கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ வாக்குச் சாவடியில் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க – 23,348
சஜித் பிரேமதாச – 17,713
ரணில் விக்கிரமசிங்க - 9,974
மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய வாக்குப் பிரிவிலும் திஸாநாயக்க முதலிடத்தில் உள்ளார்.
\அனுரகுமார திஸாநாயக்க – 60,844
சஜித் பிரேமதாச – 56,442
ரணில் விக்கிரமசிங்க - 13,241
கொழும்பு மாவட்டத்தில் மஹரகம வாக்களிப்பு பிரிவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க – 58,692 ரணில் விக்கிரமசிங்க – 22,782 சஜித் பிரேமதாச – 17, 174 கொழும்பு மாவட்டத்தில் கோட்டே வாக்குச் சாவடியிலும் திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க – 25,123 ரணில் விக்கிரமசிங்க – 13,725 சஜித் பிரேமதாச – 11,979
Post a Comment