சமீபத்திய அதிகாரபூர்வ வாக்களிப்பு முடிவுகள்.

 









ஜனாதிபதித் தேர்தலின் புத்தளம் மாவட்டம் - நாத்தன்டியா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

அனுர குமார – 36,963 வாக்குகள்

சஜித் பிரேமதாஸ் – 18,623 வாக்குகள்

ரணில் விக்ரமசிங்க – 7,922 வாக்குகள்

நாமல் ராஜபக்ச – 1,713 வாக்குகள்


ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் - அவிசாவளை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க – 47,219 வாக்குகள்

சஜித் பிரேமதாச – 28,767 வாக்குகள்

ரணில் விக்கிரமசிங்க – 19,669 வாக்குகள்

நாமல் ராஜபக்ஷ – 2,929 வாக்குகள்


ஜனாதிபதித் தேர்தலின் கேகாலை மாவட்டம் – ரம்புக்கன தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அநுர குமார திஸாநாயக்க – 26,012 வாக்குகள்

சஜித் பிரேமதாச – 15,848 வாக்குகள்

ரணில் விக்கிரமசிங்க – 9,374 வாக்குகள்

நாமல் ராஜபக்ஷ – 1,086 வாக்குகள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial