தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் மறைந்த தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் S.குலநாயகம் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னால்ட் உள்ளிட்ட கட்சயின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment