யாழ் அராலி சந்தி தொடக்கம் வேலணை புங்குடுதீவு ஊடாக குறிகட்டுவான் வரையான வீதி புனரமைப்பு பணி( காபெற் வீதி) 06.06.2024 வியாழக்கிழமை அடிக்கல் நாட்டும் வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை பாரளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நயினாதீவு ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்களின் விடா முயற்சியின் பயனாக வீதி அபிவிருத்திக்கான அனுமதியினை அமைச்சரைபையினால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான பணியினை 06.06.2024 வியாழக்கிழமை அன்று அடிக்கல் நாட்டலுடன் ஆரம்பித்து தொடர்ந்து அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment