Home கடலோர ரயில் சேவையில் பாதிப்பு byAK SWISS TAMIL MEDIA —6/12/2024 01:11:00 PM 0 காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த “சகாரிகா” புகையிரதம் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதுஇதனால் கடலோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment