புங்குடுதீவு ஆலய கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு !

 



யாழ் புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து ஒரு பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது 


புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த  சிவகுகானந்தன்  சிந்துயா  27 வயது என்பவரே மர்மமான முறையில் மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .


குறித்த சடலம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை புங்குடு தீவு போலீசார்  மேற்கொண்டு வருகின்றனர் 


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial