கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி பொலிஸாரால் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – கொழும்பு பிரதான வீதியின் டுப்ளிகேசன் வீதியில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் நேற்று மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துகின்றனர் என்று பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment