சின்னத்திரையில் இருந்து வந்த கவின் டாடா, லிப்ட் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடித்திருக்கும் படம் தான் ஸ்டார். இளம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதிதி போங்ஹர், லால் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மொத்த சினிமாவும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கவின். அதாவது அஜித்தின் முகவரி மற்றும் விஜயின் துள்ளாத மனம் துள்ளும் போன்ற படங்களின் சாயலில் தான் ஸ்டார் படமும் உருவாகி இருக்கிறது.
ஒரு இலக்கை நோக்கி செல்லும் போது என்னென்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதை வேதனையுடன் சொல்லி இருக்கிறது ஸ்டார் படம். அதாவது சிறு வயதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் கவின்.
Post a Comment