இந்தியாவுடன் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் செய்யப்படவுள்ள முதலீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ பூபிந்தர் சிங் பல்லா தலைமையிலான குழுவினருக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும்இடையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது இரு நாடுகளுக்கு இடையேயான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், முதலீடுகள், வாய்ப்புகள் மற்றும் துறை தொடர்பான கொள்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment