இன்று காலையிலேயே இப்படி ஒரு செய்தியை கேட்போம் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். பல படங்களில் வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி இன்று உயிர் நீத்துள்ளார்.
48 வயதே ஆன இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
அவருடைய மறைவு செய்தி தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்திருக்கிறது. அவருடைய இழப்பை தாங்க முடியாத வேதனையில் அனைத்து நட்சத்திரங்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags:AKSTAMILMEDIA
indian news
Post a Comment