எந்த விதத்திலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்பதற்கு ஏற்ப சொன்னதை நிறைவேற்றும் விதமாக கட்சியை ஆரம்பித்து அதற்கான பெயரையும் வெளியிட்டு விட்டார்.
தற்போது திரும்புகிற பக்கமெல்லாம் விஜய் அரசியலுக்குள் நுழைந்து கட்சி பெயரை வெளியிட்டது தான் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வருகிற சட்டமன்றத் தேர்தல் ஆட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. அதற்குள் கிட்டத்தட்ட இரண்டு வருடம் இருப்பதால் நடிப்பில் எந்த அளவிற்கு உயரத்தை தொட முடியுமோ அதை பெற வேண்டும். அத்துடன் சம்பளத்தை இரட்டிப்பாக ஆக்கி வசூலிலும் லாபத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவருடைய 69 ஆவது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். தற்போது கட்சியை ஆரம்பித்ததால் இனிமேல் நடிக்க வாய்ப்பில்லை இது தான் கடைசி படம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.
ஆனால் இன்னும் எலக்சனுக்கு இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் எத்தனை படத்தில் நடித்து சம்பாதிக்க முடியுமோ அதை செய்து விட வேண்டும் என்று ஒரு பக்கம் நினைக்கிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment