அறிமுக நாயகன் விஜய பிரசாந்த் நடிக்கும் பிச்சுவாகத்தி இயக்குனர் திரு. ஐயப்பன் இயக்கத்தில். A K R FUTURE FILMS சார்பில் திரு போரூர் ராஜா, திரு கோவை ஆறுமுகம் மற்றும் திரு. கரூர் கார்த்திக் தயாரிப்பில் நடிகர்கள் சார்லி விஜய் டிவி ராமர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ரூபன் திரை படத்தின் முதல் பார்வையை புதுவை முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டார். திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்து திரை படகுழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ரூபன் திரை படத்தின் முதல் பார்வையை புதுவை முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டார்.
Tags:AKSTAMILMEDIA
cinema news