ஜப்பான் நாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் விழா Nakes maஎன்ற நிகழ்ச்சி ஆகும்.
இந்த விழாவில், இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிலையில், 1650 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இம்முறை பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிலையில், 1650 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இம்முறை பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Konomiya Shrine என்ற இந்த விழா நிர்வாகம் 10000 ஆண்கள் பங்கு பெறும் இந்த விழாவில் 40 பெண்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
குறைந்த அளவிலான ஆடை அணிந்தபடி, உடலில் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு, கோயிலை சுற்றி வந்து ஆண்கள் இவ்விழாவை கொண்டாடுவது வழக்கம்.
இந்த விழாவில் ஆண்கள் இப்படி கொண்டாடுவதன் மூலம் அவர்களின் பாவம் நீங்கி சுத்திகரிக்கப்படும் என்பது நம்பிக்கையாகும்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment