Home உலகின் புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்து byAK SWISS TAMIL MEDIA —1/01/2024 08:13:00 PM 0 உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது.அந்த நாட்டின் கிரிபாட்டி உள்ளிட்ட பசுபிக் வலய தீவுகளில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3.30க்கு 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment