நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல காலமாக ஏற்பாடு செய்தும் தற்போது
நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல காலமாக ஏற்பாடு செய்தும் தற்போது வரை கட்ட முடியாமல் உள்ளது. அதுவும் விஷால் இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு மேலும் இப்படியே விட்டால் கட்டிடம் கட்ட முடியாது என வங்கியில் லோன் வாங்கி கட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
ஆனால் அப்படி பணம் வாங்கினால் மாதம் மாதம் பணத்தை கட்ட வேண்டும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசிடம் இருந்து பேசி வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இது இல்லாமல் வேறு ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்களாம்.
அதாவது இப்போது சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் 30 நடிகர்களிடம் ஒரு கோடி வாங்கி அதை டெபாசிட் செய்யப் போகிறார்களாம். மேலும் இதிலிருந்து வரும் வட்டியை மாதம் கட்டி விடலாம் என்று யோசித்து வைத்துள்ளனர். இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment