வெற்றி படங்களை கொட்டி குவிக்கும் இயக்குனர் என்ற பெருமையை இளம் வயதிலேயே பெற்ற லோகேஷ் கனகராஜ் தற்போது புதிய ஒரு வதந்தியில் சிக்கியுள்ளார்.
லோகேஷின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஆபாச படங்கள் பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இதற்கு விளக்கமளிக்காமல் லோகேஷ் அமைதி காத்து வந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் குறித்த பதிவுகளின் ஸ்கிரீன் ஷொட்கள் வாட்ஸ் அப்பில் பரவத்தொடங்கியது.
இதுவரை அமைதி காத்த லோகேஷ் தற்போது மௌனம் கலைந்துள்ளார். தனக்கு ட்விட்ர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மட்டுமே உள்ளதாகவும் பேஸ்புக்கில் எவ்வித பக்கங்களோ , கணக்குகளோ இல்லை அப்படி இருந்தால் அதை பின்தொடர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment