திருச்சி பாரதிதாசன் பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment