தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 





ஹாலிவுட் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை தரம் உயர்த்தி வரும் லோகேஷ் கனகராஜ். ஒரே மாதிரியான ஆக்சன் படங்கள், ஒவ்வொரு படத்திற்கும் வேறுபட்ட கோணம் என பல தந்திரங்களை செய்து படத்தைவெற்றி பெற வைப்பதில் கில்லாடி ஆவார். எப்பேர்பட்ட இரத்த சரித்திரம் ஆனாலும் நாயகன் வருவார், வந்து கப்பார் என வசூலிலும் ஸ்கோர் செய்து விடுவார் லோகேஷ் கனகராஜ்.


மாநகரத்தில் அறிமுகமாகி கைதியின் வெற்றிக்குப் பின் இமயம் என உயர்ந்த லோகேசை  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரும்பி பார்த்தனர்.  கமலஹாசன் உடன் இணைந்த விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் தொடர்ந்து விஜய் உடனான  இரண்டாவது படம் லியோவை இறக்கினார்.

விஜய் உடன் லியோ சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே சூப்பர் ஸ்டாரை அணுகிய லோகேஷ் தனது அடுத்த படத்திற்கான விதையை போட்டுவிட்டார். தலைவருக்காக அதிரடி ஆக்சன் கதையை ரெடி பண்ணி சூப்பர் ஸ்டாரை இம்ப்ரஸ் செய்தும் விட்டார்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial