இந்தியன்- 2 இன்ட்ரோவை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்




இந்திய சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ பட ஷூட்டிங் நடந்து வருகிறது.


இந்தியன் படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் இதன் ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகி படம் இப்படத்தின் இசை உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில்,  இந்தியன் 2 பட  இன்ட்ரோவை நாளை மாலை 5:30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யவுள்ளார் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால்  கமல்- ஷங்கர் கூட்டணியில் 2 வது படமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் மீதான  எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மலும் அதிகரித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial