2 கோடி போட்டு 35 கோடி வசூலை பார்த்த விஜய் சேதுபதி

 



இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிர்பாராத நடந்த விபத்தினால் பழைய விஷயங்கள் எதுவும் ஞாபகத்துக்கு இல்லாமல் அவ்வப்போது குழப்பத்திலேயே இருப்பது போல் கதை நகரும். 

அத்துடன் இவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 6 கோடி லாபத்தை பெற்றது. ஆனால் இப்படம் 80 லட்சம் செலவில் மட்டுமே உருவாக்கப்பட்டது.

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு பீட்சா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பிசன் நடிப்பில் ஒரு திரில்லரான கதையாக அமைந்திருக்கும். அதாவது இல்லாத ஒரு பேயை இருக்கிற மாதிரி சுற்றி இருக்கிறவர்களை நம்ப வைப்பது இப்படத்தின் கதையாகும். இப்படம் 1.5 கோடி செலவில் எடுக்கப்பட்டு 8 கோடி வரை லாபத்தை பெற்றிருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial