தனிமையில் வாழ்கின்ற வயோதிப பெண்களை குறிவைத்து ஒரு சில நபர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர் எனும் பெயரில் உலாவருகின்றார் .
யாழ்மாவட்டத்தின் உடுவில் , வேலணை துறையூர் பகுதிகளில் இவ்வாறு தனது ஏமாற்றுவித்தையை காட்டியுள்ளார் இந்த வகை ஆசாமிகள்
இவ்வாறு சென்ற சில நாட்களில் . புங்குடுதீவிலும் ஒரு பெண்மணியை ஏமாற்றியுள்ளதாக கிராமசேவகர் குறிப்பிடுகின்றார் .
உங்களுக்கு பண உதவி கிடைத்தருக்கு அதனை பெறுவதற்கு முன் எதாவது முன் பணம் கட்டவேண்டும் என கூறி கைவரிசை காட்டி வருகின்றனர்
இவ்வாறான போலி நபர்களை கண்டவுடன் உடனடியாக காவல்துறைக்கோ இல்லை அருகில் உள்ளவருக்கோ முதலில் அறிவித்தல் கொடுங்கள் அவதானமாக இருங்கள் கைபேசி வழியாகவும் நூதனமுறையில் திருடபடுகின்றது
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment