புங்குடுதீவில் நடைபெற்ற இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் ( படங்கள் இணைப்பு )


 

புங்குடுதீவில் நடைபெற்ற இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் ( படங்கள் இணைப்பு ) 




 புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  புங்குடுதீவில் உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியை மென்மேலும்  ஊக்குவிக்கும் வகையில்  புங்குடுதீவிலுள்ள  பத்து விளையாட்டு கழகங்களுக்கிடையிலான   ஆண் , பெண் இருபாலாருக்குமான  உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்  புங்குடுதீவு நண்பர் விளையாட்டு கழக மைதானத்தில் நான்கு தினங்களாக  நடைபெற்றிருந்த நிலையில்  கடந்த ஞாயிறன்று  இறுதிப்போட்டிகள் நடைபெற்றன .  



பெண்களுக்கான  இறுதிப்போட்டியில்  சண்ஸ்ரார் கழகமும்  நண்பர்கள் கழகமும் மோதிக்கொண்டன . 2 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் நண்பர்கள் கழகத்தினர் வெற்றிபெற்றனர் . 


ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில்   நசரத் கழகத்தினரும்  சென் சேவியர் கழகத்தினரும் மோதிக்கொண்ட நிலையில் 4 - 1 ஏன்ற கோல்கள் எண்ணிக்கையில்  நசரத் கழகத்தினர் வெற்றிபெற்றிருந்தனர் . 


இறுதிப்போட்டியில்  விருந்தினர்களாக கலந்துகொண்ட தொழிலதிபர் திலீப் , புங்குடுதீவு உலகமையம் நிறுவனத்தின் செயலாளர் கருணாகரன்  குணாளன் மற்றும்  அனைத்து கழகங்களின் ஒன்றிய உறுப்பினர்களான ஜெயபால் காளிதாஸ் , நா. அழகேசன் , கிறிஸ்ரி யுவராஜ் , பாலா , சிறீ  ஆகியோர்  வெற்றிபெற்ற கழகங்களுக்கான கிண்ணங்களையும் , பணப்பரிசில்களையும் வழங்கிவைத்தனர் . 












உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial