தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் நடந்து நான்கு மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்தனர்.
வாடகைத்தாய் மூலம் தான் இந்த இரட்டை குழந்தைகளை இவர்கள் பெற்றுக்கொண்டனர் என்று அதன்பின் தெரியவந்தது.
இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளின் விமானநிலையத்தில் தூக்கி செல்லும்படியான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இவர்கள் முதன்முறையாக தங்களது இரட்டை குழந்தையை தோளில் சுமந்து விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment