மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு சென்றிருக்க கூட என்று கூறி கண்ணீர்விட்டு அழுதனர்.
இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து மயிசாமியின் இறுதி ஊர்வலம் துவங்கப்பட்டது. இதில் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் கூட கலந்துகொண்டனர்.
வீட்டில் இருந்து மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு அவருடைய மகன் இறுதி சடங்கை செய்து முடித்தார்.
இறுதி சடங்கு முடிந்த நிலையில் மயில்சாமியின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகனம் செய்ய மயில்சாமியின் உடலை எடுத்து சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment