வாரிசு படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம்..

 



விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு   பொங்கல் விருந்தாக வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதுவரை ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரே அறிவித்துள்ளார்.

வாரிசு படத்தில் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட ஒன்று விஜய் - யோகி பாபு காமினேஷன்.

வாரிசு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று யோகி பாபுவின் நகைச்சுவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Yogi Babu Salary For Varisu

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 35 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial