பொது இடத்தில் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா.. காரணம் இதுதான்



இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் வாரிசு.

விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.

பொது இடத்தில் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா.. காரணம் இதுதானா 

இதை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விமான நிலையத்திற்கு தாமதமாக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் சாரி சாரி என கூறிவிட்டு சென்றார்.

பொது இடத்தில் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா.. காரணம் இதுதானா | Rashmika Says Sorry To Fans

முன்னணி நடிகையாக இருந்துகொண்டு ராஷ்மிகா இப்படி பணிவாக நடந்துகொண்டதை ரசிகர்கள் இணையத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial