வாத்தி’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா திகதி அறிவிப்பு!
தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
இப்படத்தில் தனு{க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் டிரைலர், டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய நாளை மறுநாள் (பெப்ரவரி 4ஆம் திகதி) இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘வாத்தி’ திரைப்படம் பெப்ரவரி 17ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
Download
AKSWISSTAMILMEDIA APPS
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment