பதின்மூன்றாவது சீர்திருத்தச் சட்டமூலம் வடகிழக்குவாழ் தமிழ் மக்களால் ஏகமனதாக நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் அது தொடர்பில் கதைத்துக் கொண்டிருப்பவர்களே முதலில் கதைப்பதை நிறுத்தவேண்டும்

 



பதின்மூன்றாவது சீர்திருத்தச் சட்டமூலம் வடகிழக்குவாழ் தமிழ் மக்களால் ஏகமனதாக நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் அது தொடர்பில் கதைத்துக் கொண்டிருப்பவர்களே முதலில் கதைப்பதை நிறுத்தவேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.


video link 



யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு தழுவிவியரீதியில் 8 மாவட்டங்களுக்கும் விஜயங்களினை மேற்கொண்டு மக்களினுடைய சிவில் அமைப்புகளின் உடைய மற்றும் பலதரப்பட்டவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு  வடகிழக்கு வாழ் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை அடிப்படை பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டும் இந்த போராட்டத்தை  முன்னெடுக்கவுள்ள நிலையில் மரபு வழித்தாயகம் சுயநிர்ணயம்  தமிழ் தேசியம் என்பனவே எங்களுடைய இலக்காக காணப்படுகின்றது ஆகவே அரசியல் பிளவுகள் இன்றி அரசியல் பேதங்களின்றி  மரபு வழித்தாயகம் சுயநிர்ணயம் தேசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதற்கு அடிபணிந்து கட்சி பேதமின்றி கொள்கைகள் வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்.


Download

AKSWISSTAMILMEDIA  APPS



உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி  இனைந்து மகிழுங்கள்


 www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial